Neyveli Book Fair - 2010

13th Neyveli Book Fair - 2010
Date : 09-07-2010 to 18-07-2010

Saturday, June 12, 2010

நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009

நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009



ஜூலை 3 - ஜூலை 12

புத்தகக் கண்காட்சித் திடல், வட்டம் 11 நெய்வேலி - 607803

தொடர்பு : அதிபர் - ஜவகர் அறிவியல் கல்லூரி, நெய்வேலி - 607803 தொலைபேசி : 04142 - 268562, 04142 - 253430

நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் தொடர்ந்து நடத்தப்பெறும் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி 12வது வருடமாக நடைபெறவுள்ளது. 2009 - ஜூலை 3 முதல் - ஜூலை 12 வரையில் தினமும் நடைபெறவுள்ள இக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆன்மீக அமைப்புக்கள், அச்சு இதழ்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வாசகர்கள் இப்பக்கத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment